Subscribe Us

header ads

தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பாணந்துரை கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் (இன்ஷா அல்லாஹ்) எதிர்வரும் 31 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பாணந்துரை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள மனித நேயம் காக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இம்மை மறுமை பயனடைய அன்புடன் அழைக்கின்றது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பாணந்துரை கிளை.


Post a Comment

0 Comments