பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தாழ்மையுடன் ஏற்கொண்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிற்கு கடந்த வாரம் தொலைபேசி அழைப்பொன்றை பெற்றுக்கொண்டார். குறித்த அழைப்பு அஸ்கிரிய பீடத்தின் மேல் மாகாண சங்க குழுவிடமிருந்தே இந்த அழைப்பு வந்தது.
இதன்போது ஞானசார தேரரின் தவறான வார்த்தைப் பிரயோகத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் கிடைத்துள்ளதாக தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் மேல் மாகாண சங்க குழுவிடம் அவர் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்களை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாழ்மையுடன் ஏற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments