Subscribe Us

header ads

சீனாவில் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சீனாவின் ஷாங்காய் நகரை சென்றடைந்துள்ளார். ஷாங்காய் நகரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

Post a Comment

0 Comments