இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு - கற்பிட்டி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்ணில் வெள்ளை
படர்தல் நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சத்திர சிகிச்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் புத்தளம் தனியார் வைத்தியசாலையில்
இடம்பெறவுள்ளது.
முன் பதிவுகளுக்காக கீழே உள்ள கையடக்க தொலபேசிக்கு உங்கள் பெயர், வயது, முகவரி மற்றும் தொலபேசிக்கு இலக்கம் என்பவற்றை 31-05-2014 க்கு முன்னர் SMS மூலம் அனுப்பி வைக்கவும்.
075 410 1159
077 206 0300
075 410 1159
077 206 0300
குறிப்பு: இதனை வாசித்தவர்கள் பிரதேச மக்களுக்கு இன்றேதெரியபடுத்துங்கள். (சதக்கதுல்ஜாரியாஹ்)
ஏற்பாடு - இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு - கற்பிட்டி

0 Comments