புதுடெல்லி : மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது உறவினர்களை அலுவலகங்களில்
பணியமர்த்தக் கூடாது, பேச்சில் நிதான தன்மை கடைப்பிடிப்பதுடன் வீண்
வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு
ஏற்ப, அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அலுவலகங்களில்,
சர்வாதிகாரத் தன்மையை கடைபிடிக்கக் கூடாது உள்ளிட்டவைகளை அவர்
கூறியுள்ளார்.
Dinakaran-india


0 Comments