Subscribe Us

header ads

''சகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி மஹிந்த வழங்குகின்றார்''

யார் என்ன சொன்னாலும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து சுதந்திரத்தை எவராலும் கொண்ட வர இயலவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய் நாட்டுக்காக பொறுப்புகளை பெற்றுக் கொடுத்து சகலருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார். சகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி வழங்குகின்றார். அதனால் வேறு எவரையும் ஜனாதிபதியாக்கும் தேவை இல்லை. அவருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது பொருத்தமற்றது என்றும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments