இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 24 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் பிரகாசிக்காத நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோர்தான் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து 68 ஓட்டங்களைப் பெற வேண்டும்.


0 Comments