Subscribe Us

header ads

ரயில் விபத்து : 20 பேர் பலி ; 50 பேர் காயம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதுடன் 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சரக்கு ரயில் ஒன்றுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கபீர் ரயில் நிலையத்தின் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதே நேரம், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் காயமடைந்தவர்களுக்காக பிரார்தனை செய்வதாக,  பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி டுவிட்டர் இணையதளம்  ஊடாக தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments