சூரியன், பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை நடக்கவுள்ளது.
செவ்வாய், சூரியனை சுற்றி வர 687 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி, சூரியனைச் சுற்றி வர 365 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசயம் நாளை நிகழவுள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments