Subscribe Us

header ads

இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அரை இறுதி இன்று

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான உலக 20-20

இலங்கையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று சம்பியன் ஆகியது. இம்முறை தொடரில் குழு 01 இல் இலங்கை முதலிடத்தையும், குழு 02 இல் மேற்கிந்திய தீவுகள் இரண்டாமிடத்தையும் பெற்றன. இதுவரையில் இரு அணிகளும் 5, 20-20 போட்டிகளில் சந்தித்துள்ளன. மேற்கிந்திய தீவுகள் கடந்த உலக 20-20 இறுதிப் போட்டியில் மாத்திரமே இலங்கை அணியை வெற்றி பெற்றது.

இதுவரை இரு அணிகளும் உலக 20-20 தொடர் தவிர வேறு 20-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது சுவாரசியமான தகவல்.
தொடரின் அரை இறுதிப் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 6.30 இற்கு பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. கடந்த உலக 20 - 20 தொடரின் இந்த இரண்டு அணிகளும் சந்தித்தன.

Post a Comment

0 Comments