Subscribe Us

header ads

BBS ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது TRAC


உலகில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தகவல்களை திரட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் TRAC நிறுவனம்  இலங்கையின் சமாதானத்துக்கு தற்போது பெரும் தலையிடியாக மாறியுள்ள கடும்போக்கு சிங்கள இனவாத இயக்கமான பொது பல சேனாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய செயலாளரே  இவ்வமைப்பின் வழிகாட்டியெனவும் குறித்த அமைப்பு சட்டத்திற்கு வெளியில் சுதந்திரமாக இயங்குவதற்கு இலங்கை அரசின் ஆசிர்வாதமிருப்பதாகம் நம்பப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments