(PX Online)
பு/பாத்திமாவின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் விளையாட்டுப் போட்டி (Exploit Sportif Fiesta) எதிர்வரும் மார்ச் 8 ம் திகதி சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் 2.00 மணியிலிருந்து 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.

பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெறவுள்ளனர்.
பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறோம்.
ஏற்பாட்டுக் குழு
பு/பாத்திமா பழைய மாணவர் சங்கம்
0 Comments