Subscribe Us

header ads

தேர்தல் கூட்டத்தில் நாமலின் இரத்த தானம்!

எதிர்வரும் மேல்மாகாண தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று  ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றது.
 
இதில் இரத்த தான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்.
 
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சேஹான் சேமசிங்க, உதித் லொக்குபண்டார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
 


 

Post a Comment

0 Comments