ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் - கத்தார் (SLIC-Qatar) ஏற்பாடு செய்திருந்த இஜ்திமா, கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (FANAR) கேட்போர் கூடத்தில், கடந்த 28. 3. 2014 வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
பெருந்திரளான சகோதர சகோதரிகள் பங்கேற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக விஜயம் செய்த,உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் - அமீர் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, அவர்களின்'மகிழ்ச்சிகரமான வாழ்வு' என்ற கருப்பொருளில் விசேட உரை இடம்பெற்றது குறிப்படத்தக்கது.
இந்நிழ்வை வெற்றிகரமாக நடாத்திமுடிப்பதற்கு பங்களிப்பு செய்த FANAR நிறுவனத்தினர், செய்தியை மக்கள் மயப்படுத்த உதவி புரிந்த செய்தித் ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.





0 Comments