Subscribe Us

header ads

911 அவரச தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து பாலியல் உறவுக்காக பொலிஸை அழைத்த 58 வயது பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த 58 வயதான விதவைப் பெண்ணொருவர் 911 அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பொலிஸாரை அழைத்து பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த மரியா மொன்டெனெஷ் கொலன் என்ற 58 வயதான பெண்ணே இவ்வாறு நடந்துகொண்டள்ளார்.

தனது கார் பற்றி முறைபாடு செய்து பொலிஸாரை அழைத்துள்ளார் மரியா. வீட்டுக் வந்த பொலிஸார்களில் ஒருவரை தன்னுடன் பாலியல் உறவுகொள்ள அழைத்துள்ளார்.

'நான் பல வருடங்களாக பாலியல் உறவுவில் ஈடுபடவில்லை. அத்துடன் நான் கடும் பாலியல் உணர்வில் உள்ளேன்' என பொலிஸாரிடம் கூறியதுடன் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலும் நடந்துகொண்டுள்ளார் மரியா. மது அருந்தியிருந்த மரியாவின் பிரச்சினை கேட்டறிய முனைந்த பொலிஸாரிடம் தொடர்ந்தும் மரியா பாலியல் வார்த்தைகளையே பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து திரும்பிச் சென்ற பொலிஸ் பற்றி ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் 911 உடன் தொடர்புகொண்டு தன்மீது சிறுநீர் கழித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் குறித்த பொலிஸ் ஒழுக்கமான அதிகாரி அவருடன் மரியாவின் வீட்டுக் சென்ற மற்றைய பொலிஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை மீண்டும் குறித்த அதிகாரி மரியாவுடன் பேசும்போது, எவ்வாறு உங்களை அடையப்போகிறேன் எனக் கூறியுள்ளாராம் மரியா.

Post a Comment

0 Comments