Subscribe Us

header ads

ஏப்ரல் 7 முதல் மே 12 வரை இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்

இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதிவரை நாடாளுமன்ற லோக்சபா தேர்தல்  நடைபெறும் அன அறிவிக்கப்பட்டுள்ளது. 543 தொகுதிகளுக்குமான வாக்குகள் மே 16 ஆம் திகதி எண்ணப்படும்.

Post a Comment

0 Comments