Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று மார்ச் 28

193 : ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.

845:  ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.

1802 : ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

1809 : மெடெலின் என்ற ,டத்தில் ,டம்பெற்ற சமரில்  ஸ்பெயினை பிரான்ஸ் வென்றது.

1879 : ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் {ஹலோபேன் நகரில் ,டம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.

1930 : கொன்ஸ்தான்தினோபிள், அங்கோரா ஆகியன ,ஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.

1933: ,ங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் ,ம்பிரீயல் எயார்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று பயணியொருவர் தீ வைத்ததால் விபத்துக்குள்ளானது.

1939 : ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.

1959: திபெத் பிராந்திய அரசாங்கத்தை சீனா கலைத்தது.

1970: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1086 பேர் உயிரிழந்ததுடன் 1260 பேர்
காயமடைந்தனர்.

1979 : ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.

1994 : தென்னாபிரிக்காவில் சூலு ,னத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் ,டையில் ஜோகார்னஸ்பேக் நகரில் ,டம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

1988 : ஹலப்ஜா நகரின் குர்திய ,ன மக்களுக்கு எதிராக ,ரசாயன ஆயுதங்கள்பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

1999: 146 கொசோவோ அல்பேனியர்களை

2005 : ,ந்தோனேஷியாவின் சுமாத்ராவில் ,டம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

2006: பிரான்ஸில் உத்தேச தொழில் ஒப்பந்த சட்டத்து;ககு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்குபற்றினர்.

Post a Comment

0 Comments