Subscribe Us

மேர்வின் சில்வாக்கு புதைகுழி தயார்!

இறந்து போவதற்கு முன்னதாகவே தமது புதைகுழியை அமைச்சர் மேர்வின் சில்வா தயாரித்துள்ளார்.
 
பொரளை கனத்தை மயானத்தில் அவர் தமக்கான இடத்தை நேற்று 19-02-2014 பணம் செலுத்தி ஒதுக்கியுள்ளார்.
 
நேற்று  குருனாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments