Subscribe Us

இந்தியாவிலுள்ள இலங்கை நாணய குற்றிகளை மீட்க நடவடிக்கை

இந்தியாவின் ஆலயங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் இலங்கை யாத்திரிகள் காணிக்கைகளாக செலுத்திய இலங்கை நாணய குற்றிகளை மீள பெற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதன்படி சுமார் 10 டன் எடை கொண்ட நாணய குற்றிகளை மீளப் பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய குற்றிகளுக்கான தட்டுப்பாடுகளை நீக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக த றொய்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments