Subscribe Us

மண் வாசனை...

மழை பேய்ந்தால் தானே மண் வாசம் ,,, அனால் எமது கற்பிட்டியை நினைத்தாலே அந்த மண்வாசத்தை உணர முடியும். எமது கற்பிட்டியின் குரல் முக புத்தகக் குழுமத்தில் வாராந்தம் கற்பிட்டியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓரிடத்தின் புகைப்படத்தை பதிவிட உள்ளோம். அவ்விடம் தொடர்பாக உங்களுக்கு தெரிந்த தகவல்கைளை அதன் கீழே பதிவிடவும். நவ நாகரிக , மாற்றங்களால் மறைந்தும் நம்மால் மறக்கடிக்கப்பட்டும் போன சில வரலாறு கூறும் பொக்கிஷங்களை நாம் எதிர்கால தலைமுறையினருக்கு நினைவுறுத்துவதற்காக விட்டுச்செல்வோம்.


https://www.facebook.com/photo.php?fbid=1448092198755976&set=gm.263292777179816&type=1&theater

Post a Comment

0 Comments