Subscribe Us

பரபரப்பான சூழ்நிலையில் தம்பியின் அன்புக்கட்டளையை நிறைவேற்றிய ஒபாமா.....

அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா தனது சகோதரரின் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். ஓபாமாவின் தம்பியான பென் ஒபாமா(42), லில்லி அகாக்(33) என்பவரை ஆக்ஸ்போர்சையர் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது அண்ணனான பாராக் ஒபாமாவிடம் வாழ்த்து பெறுவதற்காக, திருமணம் முடிந்த கையோடு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பாராக் ஒபாமா, தம்பியின் அன்புக்கட்டளையை ஏற்று நேரில் சென்று வாழ்த்துக்களை கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments