சீன வாசியும் 7 அடிகள் 4 அங்குல உயரமான மனிதருமான Wang Qiang என்பவர்
தனது காதலியாக 5 அடிகள் 1 அங்குல உயரமுடைய Xiao Hong என்பவரை
தேர்ந்தெடுத்துள்ளார்.
நீண்ட காலமாக தனியாக இருந்த அவர் தனக்கான ஒரு
காதலியை தேர்ந்தெடுப்பதற்காக ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தார். Qiang
வேலை செய்யும் Hulu Mount Scenic பூங்காவில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.







0 Comments