Subscribe Us

புத்/கல்/அல் ஹிரா ஆரம்ப பாடசாலை உதயம்

 (M.B.M Arshath)

1000 பாடசாலை திட்டத்தின் கீழ் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு தனியாக பிரிக்கப்பட்டு அல் ஹிறா ஆரம்ப பாடசாலை என்ற பெயரிலே கடந்த 13.02.2014 அன்று புதிய இடத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தெங்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ விக்டர் அன்டனி அவரகளும், மாகாண சபை உறுப்பினர் தாஹிர் அவர்களும், பிரதேச சபை தலைவர் மில்ஹாஜ் அவர்களும்,உபதலைவர் ஜூட் அவர்களும் உறுப்பினர்களான தாரிக்,இன்பாஸ்,ஃபௌசான்,அலாவுதீன் ஆகியோரும் அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் முத்தலிப் அவர்களும் இன்னும் பல அதிபர்களும்,ஆசிரியர்களும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி: (Mohamed Ihshan & M.B.M Arshath )






Post a Comment

0 Comments