ஒரு கை உடைந்த போதும் தான் படித்த பாடசாலைக்கு வந்து தனது கைசின்ன இயக்கத்துக்கு தனது கை சின்னத்தை வழங்குகிறார்
ஆனால் ஊரில் இருக்கும் எமது பழைய மாணவர்கள் பலர் இன்னும் வந்து தமது கைசின்னத்தை வைக்க வில்லை அவர்கள் அனனவருக்கும் இவர் ஒரு முன் மாதரி அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இன்ஷா அல்லாஹ் இவருடைய கையை விரைவில் குணமடைய வல்ல இறைவன் உதவி செய்வானாக ஆமீன் ஆமீன்


0 Comments