Subscribe Us

header ads

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி கண்டுகளித்தார்!

இலங்கையின் முதலாவது 'சுப்பர்' தர கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப்
போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கண்டுகளித்தார்.

விமானப் படையின் கட்டுக்குருந்தை விளையாட்டுத் திடல் ஓட்டப் பாதையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இலங்கை விமானப் படையுடன் இணைந்து மூன்று பிரபல விளையாட்டுக் கழகங்கள் ஏற்பாடு செய்த இந்தப் போட்டிகளில் இலங்கையின் முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

katukurunda-3

katukurunda-2 copy

Post a Comment

0 Comments