Subscribe Us

யாழ்.புகையிரத நிலையத்தை சோதனை செய்த ஆளுனர்

யாழ். புகையிரத நிலையத்தின் புனரமைப்பு பணிகளை வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இவர் இங்கு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருடன் பேசினார். வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கடந்த சிவில் யுத்தம் காரணமாக மூன்று தசாப்த காலமாக கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை முடங்கிப் போய் உள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் இச்சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசு உத்தேசித்து உள்ளது.







Post a Comment

0 Comments