Subscribe Us

நீதிமன்றுக்குள்ளே சட்டத்தரணி மரணம்

மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென சுகயீனமடைந்த சட்டத்தரணி உக்குபண்டார(வயது 68) தன்னுடைய ஆசனத்திலேயே விழுந்து மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிர் இழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments