Subscribe Us

விஹாரமகாதேவி பூங்கா 13 முதல் 19 வரை மூடப்படும்

கொழும்பு,விஹாரமகாதேவி பூங்கா எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதனால் இந்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments