Subscribe Us

ஜனாதிபதியின் கற்பிட்டி விஜயத்தை முன்னிட்டு; கற்பிட்டி வர்த்தக சங்க விசேட பொது கூட்டம்.

எதிவரும் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைத்தர இருப்பதை முன்னிட்டு கற்பிட்டி பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள் தலைமையில் கற்பிட்டி வார்த்தகர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று இரவு 7.30 மணியளவில் கற்பிட்டி பிரதேச சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.

 அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டிகொள்கிறோம்

செயலாளர்
கற்பிட்டி வர்த்தக சங்கம்

Post a Comment

0 Comments