Subscribe Us

கிராம சேவகர் தேர்வு முடிவிகள் இணையத்தளத்தில்! கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் தேர்வானோர் விபரம் இணைப்பு

புதிதாக நியமனம் பெறவுள்ள 4000 கிராம சேவை அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் கிராம சேவகர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றி தகைமை பெற்றோரின் விபரங்களே பொதுநிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கிணங்க விண்ணப்பதாரிகள் www.pubad.gov.lk  என்ற இணையற்றன முகவரியில் தமது விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

இதனடிப்டையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் கிராம சேவகர்களின் வெற்றிடதுக்காக தேர்வானோர் விபரம்.



 DISTRICT DIVISION  NIC.NO  IND.NO  NAME  TOTAL
Puttalam Kalpitiya 911470039V  80653786 SAMPATH, S.S 145
Puttalam Kalpitiya 911383420V 80654660 MUHAMMADHU FAIS, M.I.  136
Puttalam Kalpitiya 888443312V 80653940 FERNANDO, P.R.S. 122
Puttalam Kalpitiya 866901147V 80654289 FARWIN, A.H.F.  118
Puttalam Kalpitiya 896621440V 80654198 MARIYA KESHANY, M. 113
Puttalam Kalpitiya 915803202V 80653846 SAJEEVANI, M. 111
Puttalam Kalpitiya 863301645V 80654838 RUMAIS, B.M.M.  109
Puttalam Kalpitiya 916630956V  80654579 FATHIMA SABRINA, M.R. 106
Puttalam Kalpitiya 838511074V  80653829 VASANTHI, E. 101






























































Post a Comment

0 Comments