ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சம்சுங் கலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போன் மாதிரியினை சம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பெய்ன் நாட்டின் பார்ஸிலோனாவில் திங்கட்கிழமை நடைபெற்ற வேர்ல்ட் மொபைல் கோங்கிரஸ் நிகழ்வில் சம்சுங் நிறுவனத்தினால் இத்தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டது.

0 Comments