Subscribe Us

25வது தேசிய‌ இளைஞர் விளையாட்டுப்போட்டி(2013) களில் கற்பிட்டி இளைஞர்கள்.


2013ம் ஆண்டு இலங்கை தேசிய இளைஞர் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 25வது தேசிய விளையாட்டுப்போட்டியில் கரப்பந்தாட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிலும், புத்தளம் மாவட்டத்திலும் முதலிடம் பிடித்துக்கொண்ட கற்பிட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் M.B.M.அர்ஷத் தலைமையிலான Power Surge இளைஞர் கழகம் பதுளை ஹாலிஎலவில் நடைபெற்ற தேசிய மட்டபோட்டிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன தலைவரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான டிலான் பெரேரா கல்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments