கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து இளைஞ்சர் கற்பிட்டிஇளைஞ்சர் சம்மேளனற்கான புதிய நிருவாக தெரிவு எதிர்வரும் 2014.03.08 திகதி கற்பிட்டி பிரதேச செயலாளர் காரியலத்தில் நடைபெற உள்ளது. தற்போதைய இளைஞ்சர் சம்மேளனம் கலைக்கப்பட்டு புதிய
சம்மேளனம் உருவாக்கப் பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சம்மேளனத்திற்கான தலைவர் மற்றும்
நிர்வாகக் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செயப்பட உள்ளனர்.
(தகவல் :கற்பிட்டி
இளைஞ்சர் பிரதேச செயலககம் இளைஞ்சர் சேவைகள் அதிகாரி )

0 Comments