சரீஆ சட்டம் அமுல்படுத்தப்படும் சவூதி அரேபியாவில் கடந்த வருடம் மட்டும் விவாகரத்து கோரி விண்ணப்பித்தவர்களில் 1650 க்கும் அதிகமானவர்கள் தாம்பத்யத்தில் திருப்தியடையாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தவர்கள் என சவூதி அரோபிய நீதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிப்பதாக அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 1,371 பெண்களாலும் 238 ஆண்களாலும் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கப் பட்டுள்ளன என சவூதி நீதியமைச்சின் அறிக்கையை மேற்கோள்காட்டி அல் அராபியா செய்தி வெளியிட்டுள்ளது.
தாம்பத்யத்தில் தாம் திருப்தியடவில்லை என ஒரு பெண் விவாகரத்து (பஸ்ஃ) கோரும் பட்சத்தில் சரீஆ சட்டதில் விவாகரத்து வழங்க போதுமான ஒரு காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு விவாகரத்து பெற்றுத்தர இயலும் என சட்ட ஆலோசகர் மற்றும் முன்னாள் நீதிபதி அகமது சாகியா குறிப்பிடுகின்றார்.

என்றாலும் குறிப்பிட்ட பிரச்சினக்கு விவாகரத்து தீர்வாகாது எனவும் பிரச்சினையை இனம்கண்டு அதனை கவுன்சிலிங் மூலம் தீர்ப்பதற்கே நாம் உதவி செய்கிறோம் எனவும் சட்ட ஆலோசகர் மற்றும் முன்னாள் நீதிபதி அகமது சாகிய மேலும் குறிப்பிடுள்ளார் .
சவூதி அரேபியாவை பொருத்தமட்டில் ஆண் வழக்கரிஞ்சர்களே மிகப்பெரும்பான்மைனர் என்பதால் இது போன்ற வழக்குகளில் பெண்கள் அசெளகரியங்களை எதிர்நோக்குவதகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments