Subscribe Us

header ads

சிசுவை பெற்றெடுத்த 14 வயது சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடம். பண்டாரவளையில் சம்பவம்.

பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியொருவர் சிசுவொன்றை பிரசவித்துள்ளதாகவும் அந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன் சிசு இறந்துவிட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments