(MISHAL AHMED)
நாம் வாழ்க்கையில் சிரித்து மகிழ வேண்டும் என்பதை தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு AMERICA வில் ஆரம்பித்ததே இந்த JUST FOR LAUGHS GAGS TEAM இவர்கள் மக்களிடம் மக்களாக சேர்ந்து செய்யும் குறும்பு தனங்களுக்கு அளவே இருக்காது. அது போன்று நம் இலங்கையிலும் ஆரம்பித்து விட்டார்கள் LANKA PRANK GAGS TEAM இவர்கள் தற்பொழுது அவர்களின் குறும்மு தனத்ததை ஆரம்பித்து உள்ளார்கள் அவர்களுக்கு நம்மால் இயன்ற உற்சாக கரகோசத்தை வழங்குவோம் . இரண்டு வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
JUST FOR LAUGHS GAGS
LANKAN PRANKS GAGS

0 Comments