Subscribe Us

header ads

பைத்துல் முகத்தஸை ஜனாதிபதி பார்வையிட்டார்!

 ஜெரூசலம் பழைய நகரத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான 'பைத்துல் முகத்தஸை' பார்வையிட்டார். அங்கு முஸ்லிம் சமயத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பளித்தனர்.
 
 
ஜெரூசலம் பழைய நகரின் தெருக்களில்  நடந்து சென்ற ஜனாதிபதி சரித்திரப் பிரசித்தி பெற்ற சுவர்கள் மற்றும் புராதன சின்னங்களையும்  அங்கு அமைந்துள்ள புராதன யூத,கிரிஸ்தவ மதஸ்தலங்களையும்  பார்வையிட்டார். 

jarusalam-2
jarusalam-3
jarusalam-4
jarusalam-5

jarusalam-6

Post a Comment

0 Comments