Subscribe Us

header ads

மதீனாவில் “பறக்கும் தட்டு” பரபரப்பு

சவுதி அரேபிய வான் பரப்பில் கடந்த வியாழன் இரவு வேற்றுக்கிரக பறக்கும் தட்டுதென்பட்டதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து பல காணொளிகள் வெளியாகியாக ஆரம்பித்துள்ளன.

மதீனாவில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட காணொளியை ஆராய்ந்ததன் பின்னர் அது சீன செயற்கைக்கோள் ஒன்றின் பாகங்கள் பூமியை நோக்கி விழும் காட்சியென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments