Subscribe Us

கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்


நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 
அத்துடன் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத தெரண 

Post a Comment

0 Comments