Subscribe Us

header ads

பாவனைக்கு உதவாத ஒரு லட்சம் கிலோ சீனி கைப்பற்றம்

மனித பாவனைக்கு உதவாத ஒரு லட்சம் கிலோ கிராம் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

மோதர பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையிலிருந்து இந்த சீனி கைப்பற்றப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சீனியின் பெறுமதி 11 மில்லியன்களாகும்.

காலாவதியான இவற்றை திகதி மாற்றியமைத்து மீண்டும் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தவேளை இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments