Subscribe Us

header ads

ஆயுதமுனைத் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!: வீடியோ இணைப்பு

உலகின் பல்வேறு இடங்களில் பல வித திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

திருட்டுச் சம்பவங்களில் பல நூதனமான அணுகுமுறைகள் பின்பற்றப்படும்.

அந்தவகையில் ஆயுத முனையில் திருடச் சென்ற ஒருவர், வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஓடும் ரயில் ஆயுதமுனையில் திருடச் சென்ற திருடனை, அங்குள்ளவர்களை வசமாக மடக்கி பிடித்துள்ளனர்.

அந்த திருடனுக்கு என்ன நடக்கிறது என்பதை காணொளியில் பாருங்கள்.

Post a Comment

0 Comments