தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளைக் கடலாமைகளை
மக்கள் பார்வையிடமுடியாது என்று மிருக்கக்காட்சிசாலையின் மேலதிக பணிப்பாளர்
தம்மிகா மல்சிங்ஹ தெரிவித்தார்.அந்த ஆமைகள்இ வழக்கின் சாட்சி பொருட்களாக இருப்பதனால் அவற்றை பார்வையிடமுடியாது.
அத்துடன் ஆமையொன்றின் கண் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் அதன் கழுத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments