பொது பூங்கா ஒன்றில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த பெண்கள் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று சவுதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த சமய பொலிஸ் பிரிவு இச்செயலை தடுத்ததுடன் குறித்த பெண்களையும் அவ்விடத்தலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் இச்செயலுக்கு ஒரு பக்கத்தில் மிகுந்த பாராட்டும் இன்னொரு புறத்தில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி்ட தக்கது.
0 Comments