ஹெரோய்ன் அல்லாத புதுவகையான போதைப் பொருள் ஒன்றை கண்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். குறித்த போதைப் பொருள் கஞ்சா கலக்கப்பட்ட கொக்கோ பவுடருடன் கூடிய மங்கல் நிறமாக காணப்படுகிறது.
கண்டிப்பிரதேச பாடாலை மாணவர்கள், தனியார் வகுப்புக்கு வரும் மாணவர்கள் குறித்த போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரனைகளின் போது தெரிய வந்துள்ள தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகப் கண்டி பொலிஸாரும் போதைப் பொருள் ஒழிப்புப்
பிரிவினரும் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 Comments