Subscribe Us

header ads

முஹம்மத் ஆசிரியர் தேச கீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த சமய சமூக சேவை மற்றும் கலைத் துறையில் பங்களிப்பை வழங்கியோருக்கு கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இம்மாதம் கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகரும் பிரபல ஓவியருமான ஜனாப் எம்.எம்.முஹம்மத் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரபா கனேசனினால் தேச கீர்த்தி கௌரவப் பட்டம் வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.



முஹம்மத் ஆசிரியர் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
muhammad 3
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் வளாகம் திறப்பு விழாவின் போது அதிமேதகு ஜனாதிபதியுடன் 
muhammad 1
ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுடன்

muhammad 6
வடமேல் மாகாண முதலமைச்சர் கௌரவ தயாசிரி ஜயசேகர அவர்களுடன்
muhammad 5
முள்ளாள் வடமேல் மாகாண முதலமைச்சர் கௌரவ அதுல விஜயசிங்க அவர்களுடன்
muhammad 2

அகில இன நல்லுரவு ஒன்றியத்தினால் கலா ஜோதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இப்பட்டத்தை புரவலர் ஹாசிம் உமர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் போது
Thanks: Puttalam Online

Post a Comment

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. We are Really proud of you sir ...
    You have achieved a great success. You serious efforts have paid off and you deserve every bit of it. Congratulations and my best wishes for you future. May God always take your care.

    ReplyDelete