Subscribe Us

header ads

காபட் வீதியின் அபிவிருத்தி பணிகள் 93 வீதம் பூர்த்தி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 3 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்டத்தில் நரக்கள்ளி தொடக்கம் கல்பிட்டி வரையிலான காபட் வீதியின் அபிவிருத்தி பணிகள் 93 வீதம் நிறைவடைந்துள்ளன.

இவ்வீதியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் உத்தியோகப்பூர்வமாக மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதன் அபிவிருத்தி பணிகள் மிகவும் மும்மரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாலாவி தொடக்கம் நரக்கள்ளி வரையிலான முதற்கட்ட புனரமைப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்திருந்த நிலையில் இரண்டாம் கட்டமும் இறுதிக்கட்டத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments