Subscribe Us

header ads

2013ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகள்!

டொரண்டோவில் உள்ள ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக டிசம்பர் 31ஆம் தேதிCredit Valley Hospital என்ற மருத்துவமனையில் Lindsay Salgueiro என்ற பெண்ணை அவரது கணவர் John Kennady பிரசவத்திற்காக 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என தெரிவித்து அவரை மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்தனர். அவருக்கு சுகப்பிரசவமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தைக்கு Sophia என்றும், மற்றொரு குழந்தைக்கு Gabriela என்றும் பெயர் வைத்தனர். 
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுகப்பிரசவமாக இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒன்றும் விஷேசம் இல்லை. ஆனால் இந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை 2013ஆம் ஆண்டிலும், மற்றொரு குழந்தை 2014ஆம் ஆண்டிலும் பிறந்ததுதான் இதில் கவனிக்க வேண்டிய ஆச்சரியமான விஷயம். டொரண்டோவில் உள்ள

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் Gabriela டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு 11.57.00 மணிக்கு பிறந்தது. சரியாக 3 நிமிடம் 38 செகண்டுகள் கழித்து அதாவது ஜனவரி 1, 2014ஆம் ஆண்டு 12.00.38 மணிக்கு மற்றொரு குழந்தையான Sophia என்ற குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளும் மூன்று நிமிட இடைவெளியில் பிறந்தாலும் மருத்துவமனை குறிப்பில் ஒரு குழந்தை 2013ஆம் ஆண்டில் பிறந்ததாகவும், மற்றொரு குழந்தை 2014ஆம் ஆண்டு பிறந்ததாகவும் குறிக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ நிகழ்வு என டொரண்டோ முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments