கற்பிட்டி HNC மாணவர் கழகத்திற்கு வட மோல் மாகாண சபை உறுப்பினர் KINGSILAL
அவர்களும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் M.K.ALAVUDEEN அவர்களும்
அண்மையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்கள். மேலும் KINGSILAL கூறியதாவது இது போன்ற கழகங்கள் மேலும் மேலும் உருவாகி ஊரின் நற்செயலுக்காக செயற்படவேண்டும் கூறியுள்ளார். இக் கழகத்தின் தலைவர்,உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை வட மோல் மாகாண சபை உறுப்பினர் அவர்களுக்கும் , கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றனர்.




0 Comments