Subscribe Us

header ads

எம் மூதுார் சகோதரி இருதய சத்திரசிகிச்சிக்காக உதவி கோருகிறார்

மூதூர் நத்வா வீதியை சேர்ந்த எம் சகோதரி ஜனாபா முனாஜா கஸ்ஸாலி இருதய நோயால் பாதிக்கப்பட்டு அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்திய நிலையில் அதற்கான நிதியுதவியை கோருகிறார்.

ஈமான் கொன்ட முஸ்லிம்களே  அல்லாஹ்விற்காக முடிந்தளவு பனத்தை கொடுத்து உதவுங்கள்.

இது தொடர்பாக எம் சகோதரி அனுப்பி வைத்திருந்த ஆவணங்கள் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

இயலுமானவர்கள் தங்களது உதவிகளை பின்வரும் வங்கிக்கணக்குக்கு வைப்பிலிட முடியும்:

Peoples Bank, Mtthur Branch
Name of Account Holder: Mrs Munaja Gazzaly
Account No: 095-2-001-8-0050483









Post a Comment

0 Comments