Subscribe Us

இலவச வைத்திய முகாம் இன்று ஸா.ஆ.பாடசாலையில் நடைபெறுகின்றது

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புத்தளம் கிளை சமூக அபிவிருத்தி பகுதியின் ஏற்பாட்டில் புத்தளம் குவைத் வைத்தியசாலையின் பங்கேற்புடன், சார்ஜா செரிட்டியின் அனுசரணையில் இலவச வைத்திய முகாம்  இன்று 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல்  சாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றுவருகின்றது
இவைத்திய முகாமில் அனைவருக்கும் பொதுவான சிகிச்சையளிக்கப்படுவதுடன்  குறிப்பாக தரம் 5ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விஷேட வைத்திய பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளன.





நன்றி: puttalam online

Post a Comment

0 Comments